#
#

நிகழ்வு சுருக்கம்

இலங்கையில் பூர்வகுடி தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று சென்னையில் மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் மாநில தலைவர் டிக்சன் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் இந்தியாவில் குடிவந்து ஆட்சி அதிகாரத்தை பிடித்து இந்தியர்களை அடிமைப்படுத்தினர். அதைப்போன்று இலங்கையில் சிங்கள பேரினவாத அரசு பூர்வகுடி தமிழர்களை அடிமைப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் மொழியில் இசைத்து வந்த தேசிய கீதம் சிங்கள மொழியில் இசைக்கவேண்டும் என்று சொல்லியிருப்பது இலங்கை தமிழர்களின் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போன்று உள்ளது என்றும் டாக்டர் டிக்சன் தெரிவித்து உள்ளார்.ஒரு நாட்டு மக்களுக்கு தாங்க முடியாத ஒரு துயரம் ஒரு நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடாத அவலம் என்னவென்றால் சொந்த நாட்டிலேயே அவன் அடிமையாக பாவிக்கபடுவது.அந்த வகையிலே இன்று இலங்கையில் பூர்வகுடி தமிழர்கள் இன்றும் அடிமைகளாக தான் நடத்த படுகிறார்கள் .

#

உலகை மாற்றுவோம்

சிங்கள பேரினவாத அரசு எப்படி எல்லாம் தமிழர்களை அடிமைப்படுத்த வேண்டுமோ எப்படியெல்லாம் அவர்களை அடக்கி ஆட்சி செய்ய வேண்டுமோ அந்த முயற்சிகளை எல்லாம் எடுத்து கொண்டு இருக்கிறது அந்த வகையிலேயே இந்தியாவிலும் அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு அவர்களை புறம் தள்ளுகிறார்கள்.

  • பூரண மதுவிலக்கு

  • இலவச மருத்துவம்

  • சமநீதி

  • மக்களின் அடிப்படை உரிமை

தமிழ் மொழியில் இசைத்து வந்த தேசிய கீதம் சிங்கள மொழியில் இசைக்கவேண்டும் என்று சொல்லியிருப்பது இலங்கை தமிழர்களின் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போன்று உள்ளது என்றும் டாக்டர் டிக்சன் தெரிவித்து உள்ளார்.ஒரு நாட்டு மக்களுக்கு தாங்க முடியாத ஒரு துயரம் ஒரு நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடாத அவலம் என்னவென்றால் சொந்த நாட்டிலேயே அவன் அடிமையாக பாவிக்கபடுவது.அந்த வகையிலே இன்று இலங்கையில் பூர்வகுடி தமிழர்கள் இன்றும் அடிமைகளாக தான் நடத்த படுகிறார்கள் .

சிறப்பு விருந்தினர்கள்

#

Dr.டிக்சன்

தலைவர்

#

Nicholas Cage

Director

#

Keanu Reeves

Mayor Assistant

நிகழ்வு விளக்கம்

  • தொடங்கும் தேதி :

    அக்டோபர் 10, 2023: 10:00AM

  • முடியும் தேதி :

    அக்டோபர் 13, 2023: 02:30PM

  • நேரம்:

    10:00AM - 02:30PM

நிகழ்வு இடம்

தமிழ் மொழியில் இசைத்து வந்த தேசிய கீதம்.